அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபை சிறீதரனின் இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றது

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அண்மையில் மலையக சமூகத்தை இழிவுபடுத்தும் வார்த்தை பிரயோகத்தின் ஊடாக அச்சமூகம் குறித்த தனது மனநிலை போக்கை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது மேட்டுக்குடி மனநிலை வெளிப்பாட்டை ஒரு சமூகத்தின் மீது வெளிப்படுத்தியவரான சிவஞானம் சிறீதரன் அவர்கள் வன்னி வாழ் மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதியாகவும் செயல்படுவதென்பது வேடிக்கையானதே. அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபை சிறீதரனின் இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றது. காலங்காலமாக சமூக … Continue reading

நிலவும் சாதிய சமூக மனநிலை என்பது: ……….

நிலவும் சாதிய சமூக மனநிலை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலமைக்கேற்ப சூழலுக்கேற்ப மாறுபட்டுவருகிறதெனவும், (!!!) அதன் காரணமாக ‘அதனது’ இருப்பு நிலையானது தளர்ந்து வருகிறது என பேசப்பட்டும், நம்பப்பட்டும் வருகின்றது. இந்த தகவலும் நம்பிக்கையுமானது அதிகமாக புகலிடங்களிலேயே வலியுறத்தப்பட்டும் வருகிறது. நாம் சாதிய ஒடுக்குமுறை குறித்தோ அதனது இருப்பையோ கேள்விக்குட்படுத்தும் தருணங்களில் மேற்படியான தளர்ந்து போகிறது, மறைந்து போகிறது என்பதோடு இப்போ இங்கு யார் சாதி பார்க்கின்றார்கள் என எமது … Continue reading

சமூக விடுதலைப்போராளிகளை நினைவு கூர்வதும் டாக்டர் அம்பேத்கர் சிந்தனைப் பகிர்வும்

வலிகாமம் பகுதியிலுள்ள மூளாய் நல்லமாவடி எனும் கிராமத்தில் நடந்த சம்பவம்: ” வாள்வெட்டு”.

கடந்த திங்கட்கிழமை 06-03-2017 வலிகாமம் பகுதியிலுள்ள மூளாய் நல்லமாவடி எனும் கிராமத்தில் நடந்த சம்பவம்: ” வாள்வெட்டு”. வாள்வெட்டிற்கு இலக்கானவர்கள் சந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவர். இதை ஆவா குறூப், ‘ஈவா குறூப்’ எனப்படும்  வன்முறை குழுக்களின் செயல்பாடாக வெளிப்படுத்தப்படும் வாய்ப்பிற்கும் இடமிருக்கிறது. இவ்வாள்வெட்டு சம்பவமானது இவ்வாறாக திரிபுபடுத்தப்பட்டு வருமாயின்! இது, அதுவல்ல! சந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவரும் அரச உத்தியோகத்தவர்கள். இவர்களுக்கும் ஆவா குறூப்பிற்கும் என்ன … Continue reading

ஏன்!!! எதனால்!!!

-தேவதாசன்- முகப்புத்தகத்திலும் மேலும் சில சமூக வலைத்தளங்களிலும் வந்த இச்செய்தி மிக வேதனையையும், எமது ‘சமூகத்தின்மீதான’ வெறுப்பும் கோபமும் தொடர்வதற்கே வழிகோலியது. காரணம் தேவரயாளி இந்துக்கல்லூரி மாணவனுக்கு நடந்த ஒரு சமூகபுறக்கணிப்பாகவே  இதை கருதத்தூண்டியதால் . தேவரயாளி இந்துக்கல்லூரிக்கு எமது சமூகத்திலிருக்கும் ஒரு ‘அடையாளம்’ இதற்கும் காரணமாக இருக்குமோ எனும் சந்தேகம் எனக்கு இயல்பாகவே உறுத்தியதும் ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும் இச்சமயத்தில் நான் யாழ்ப்பாணத்தில் நிற்பதால் இதன் விபரத்தை … Continue reading

சமகால சாதிய சமூகத்தில் கல்வியும் பண்பாடும்

அகல்யா .பிரான்சிஸ்கிளைன் “ஒடுக்கப்படும் மக்களை பகுப்பாய்வு செய்யும் போதுநாங்களும் அவர்களில் ஒருவராக இருந்து  பகுப்பாய்வு செய்ய வேண்டும் ஏனெனில்ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஒடுக்கப்பட்ட மக்களை விட அதிகம் புரிந்து கொண்டவர் யாராக இருக்க முடியும். ஆதிகாரத்தின் கொடுமைகளையும் புறந்தள்ளல்களையும்ஒடுக்கப்பட்டவர்களை தவிர அனுபவித்தவர்கள் வேறு யாராக இருக்க முடியும். எனவே தான் நாமும் அவர்களில் ஒருவராக இருந்து பகுப்பாய்வு செய்யும் போது தான்  அவர்களின் பிரச்சனைகளை ஆழமாக விளங்கிக் கொள்ளலாம்” சமூகமாற்றத்திற்கு ஏற்ப … Continue reading

காவியில் முளைக்கும் தமிழ்ஈழ ’சிவசேனை’

மனித சமூகத்தை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும், அதனது  காட்டுமிரரண்டித்தனமான நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்துவதற்குமான ஒரு முற்போக்கு சக்தியாக பரிணமித்ததுதான் கடவுள், மதம் போன்ற உருவாக்கம். அவ்வாறு தோன்றிய (உருவாக்கப்பட்ட) கடவுள்-மதம்போன்ற கருத்துநிலையானது எவ்வித இனப்பாகுபாடுகளுமற்ற வகையில் மனிதசமூகத்தின் மீதான நலன்களுக்கும் அவர்களது பாதுகாப்பிற்குமான ஒரு கருவியாகவே தோற்றம் தந்தது. அறிவியல்-அதிகார வளர்ச்சிப்போக்கின் நிமித்தமாக கடவுள்-மதம் குறித்த ஒரே கடவுள், பல கடவுள், உருவவழிபாடு  போன்ற கோட்பாடுகளின் மோதல்களினால் பல்வேறு மதங்களின் தோற்றமும், … Continue reading

பெருமாள் கணேசனுக்கு “கடவுள்” கொடுத்த வரத்தை புடுங்கியது “பூசாரி”

வடமாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நியமனங்களில் அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடுகளும் பிரதேசவாதங்களும் செல்வாக்கு செலுத்துவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் அதிபர் நியமனம் வழங்கப்பட்டிருந்த பெருமாள் கணேசனுக்கு – கல்வியமைச்சின் செயலாளருடைய கடிதத்ததன் பிரகாரம் கலைமகள் வித்தியாலயத்தில் கடந்த 07.07.2016 அன்று கடமையைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில் – அவருக்கு தொலைபேசி மூலமாக ஒரு இடைநிறுத்த அறிவித்தல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மூலமாக வந்திருப்பதாக – … Continue reading

பெருமாள் கணேசனுக்கு நிகழ்ந்த சம்பவத்தை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது

கிளிநொச்சியிலுள்ள சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு அதிபராகும் தகுதியுடையவராகவும் அப்பணியை மேற்கொள்வதற்கான கல்விவலயத்தின் அனுமதியும் பெற்ற பெருமாள் கணேசன் அவர்கள்  யாழ்மேலாதிக்க அரசியல் அதிகாரப் பின்பலத்தால் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையகத் தமிழரான பெருமாள் கணேசன் அவர்கள் கிளிநொச்சி வாழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர்.  கல்விப்புலமை நிமித்தமாக அடையக்கூடிய அவரது உயர்பதிவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டே வந்திருக்கின்றது. தொடர்ந்தும் கல்விபணியகத்தின் உயர்மட்ட பதவிகளை தீர்மானிக்கும் சக்திகளாக  யாழ்மேலாதிக்க சாதியினராகவே … Continue reading

இந்திய தொழிலாளர்களும் பெருந்தோட்ட முதலாளிகளின் சுரண்டலும்

1944களில் இலங்கைக்கான பூரண சுதந்திரம் வழங்குவதற்குரிய சட்ட அமுலாக்க விவாதம் ஒன்று இலங்கை அரசசபையில் நடைபெற்றிருக்கிறது. அப்போது அச்சட்ட அமலாக்க மசோதாவை ஆதரித்து விவாதித்தவராக மேற்படி இலங்கைக்கான பூரண சுதந்திரத்தை விரும்பியவராக திரு.வி.நல்லையா அவர்கள் இருந்திருப்பதை அறிய முடிகிறது. அவ்விவாவத்தில் அவர்பேசிய பல்வேறு விடயங்களில் இதுவும் ஒன்று: ‘’…. சுதந்திரத்தை நேசிக்கிறவன் என்ற முறையில் அதனைக் கேட்கும்போது வேறு எந்தப் பாதுகாப்பினையும் கேட்கலாம் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இவர்கள் … Continue reading