வெருகல் படுகொலை நினைவு

கடந்த 2004 ஆம் ஆண்டில் வெருகல் பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலையில் உயிரிழந்த வீரமைறவாகளை நினைவு கூரும் நிளவு நாள் இன்று நடைபெற்றது. அதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள்  ஆற்றிய பேருரையின் முழுவடிவம் இதோஇ தமிழ் மக்கள் கிழக்கு மாகாண மக்களின்  வரலாற்றில் இரத்தகறை படிந்த தினமான   சிவப்பு சித்திரை பத்தாம் நாளாகிய  இன்று இந்த வெருகல் மலை பூங்காவில் நாம் … Continue reading

இராஜதுரை யார்?

-எம்.ஆர்.ஸ்ராலின்- அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வுகளின் போது முதுபெரும் அரசியல்வாதியான இராஜதுரை அவர்கள் அவமதிக்கப்பட்டமை சம்பந்தமாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமை  இன்றுவரை எதுவித கண்டனங்களையும் வெளியிடவில்லை. அரசியல் விமர்சனங்களை எப்படி முன்வைப்பது என்கின்ற அவை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள் எல்லாம் அரசியல் தலைவர்கள் என்பது ஒருபுறமிருக்க யார் துரோகி? அதை யார் தீர்மானிப்பது. இராஜதுரை எப்படித் துரோகியாவார்? என்பதுபற்றி கேள்விகளை எழுப்புவதோடு துரோகி என்கின்ற ஒற்றைச் … Continue reading

சுவிசேஷம்

-எம்.ஆர்.ஸ்ராலின்- அந்த சிறிய தீவுத் தேசம் அமைதியாகக் கிடக்கிறது. அங்கே யார் மீதும் யாரும் கொலையை ஏவிவிடவில்லை. யார்; மீதும் யாரும் குண்டுகளை வீசவில்லை. யாருக்கு விரோதமாகவும் யாரும் தற்கொலைக் குண்டுதாரிகளை பாயச்சொல்லவில்லை.