தலித் அறிக்கை

ஜேர்மனியிலுள்ள ஸ்ருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 11-11-2006-12-11-2006 ஆம் திகதிகளில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்சிலுள்ள ‘இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ யினர் தலித் மக்களின் கடந்தகால சமூக அவலங்களை வெளிப்படுத்தியதோடு, அம்மக்களுக்கான அரசியல் சமூக உரிமைகள் தனித்துவமாக பேணப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் தலித் சமூகத்தின் எதிர்கால அரசியல் உத்தரவாதத்தைக் கோருமுகமான ஓh … Continue reading