திரு.வைரமுத்து மாஸ்டருக்கான அஞ்சலியும், மீழ் நினைவும்..

-யோகரட்ணம்- எனது ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’என்ற நூல் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தபோது ஐயா வைரமுத்து மாஸ்டர் அவர்களும் அதில் கலந்துகொண்டது எனக்கு கிடைத்த மிகப்பேறாக நான் கருதுகின்றேன்.  வெகுவிரைல் இலங்கை சென்று அவரை உயிருடன் பார்க்கவேண்டும் என்ற எனது ஆவல் சிதைந்துபோனது. திரு.வைரமுத்து ஐயா அவர்கள் தலித் சமூகத்திற்காக செய்த பணிகளும், இப்படியான ஒரு மனிதன் எம்மத்தியில் வாழ்ந்தார்  என்பதும் வரலாற்றில் பதிவு செய்யவேண்டியது மிக அவசியம் … Continue reading