அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபை சிறீதரனின் இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றது

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அண்மையில் மலையக சமூகத்தை இழிவுபடுத்தும் வார்த்தை பிரயோகத்தின் ஊடாக அச்சமூகம் குறித்த தனது மனநிலை போக்கை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது மேட்டுக்குடி மனநிலை வெளிப்பாட்டை ஒரு சமூகத்தின் மீது வெளிப்படுத்தியவரான சிவஞானம் சிறீதரன் அவர்கள் வன்னி வாழ் மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதியாகவும் செயல்படுவதென்பது வேடிக்கையானதே. அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபை சிறீதரனின் இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றது. காலங்காலமாக சமூக … Continue reading

நிலவும் சாதிய சமூக மனநிலை என்பது: ……….

நிலவும் சாதிய சமூக மனநிலை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலமைக்கேற்ப சூழலுக்கேற்ப மாறுபட்டுவருகிறதெனவும், (!!!) அதன் காரணமாக ‘அதனது’ இருப்பு நிலையானது தளர்ந்து வருகிறது என பேசப்பட்டும், நம்பப்பட்டும் வருகின்றது. இந்த தகவலும் நம்பிக்கையுமானது அதிகமாக புகலிடங்களிலேயே வலியுறத்தப்பட்டும் வருகிறது. நாம் சாதிய ஒடுக்குமுறை குறித்தோ அதனது இருப்பையோ கேள்விக்குட்படுத்தும் தருணங்களில் மேற்படியான தளர்ந்து போகிறது, மறைந்து போகிறது என்பதோடு இப்போ இங்கு யார் சாதி பார்க்கின்றார்கள் என எமது … Continue reading