”சாதிதான் தேசியப்பிரச்சனை” ‘வல்லிசை’ நாவல் அறிமுகம்

சொல்லப்படாத, அதிகம் பேசப்படாத ஒரு வரலாற்றையும், அந்த வரலாற்றின் காலத்தை ஏந்திச்செல்லும் மாந்தர்களை புனைவு மொழியால் பின்னிப் பிணைத்துச் செல்லும் ஒரு பிரதியாகவும் அழகிய பெரியவனின் ‘வல்லிசை’ எனும் நாவலை வாசித்து சிலிர்த்தேன். தலித் இலக்கியம் என்பதற்கான வரையறை மீறல்களையும், ஊன்றப்பட்டு வரும் அடையாள அரசியல் மீதான மாற்று கருத்துருவாக்க முனைப்பிற்கான உரையாடல்களையும் ‘வல்லிசை’ யாக மனதில் அதிரச் செய்யும் நாவல். தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக செயல்பட்ட இயக்கங்கள், … Continue reading